|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கதை
முத்ரை இரு
கைகளையும்
ஒன்றுக்கொன்று
எதிர் எதிராக
வைத்து
மூடிடவும்
பிறகு நடுவில்
உள்ள கட்டை
விரலை அதோடு
ஒட்டிச்
சேர்த்திடவும்.
இதுவே
கதா
பத்ம முத்ரை இரு
கைகளையும்
ஒன்றுக்கொன்று
சேர்த்துப்
பூ மொக்கு
போல்
வைக்கவும். (விரித்திடவும்)
பிறகு கட்டை
விரலை அதன் அடிப்பகுதியில்
ஒட்டிடவும். இதுவே
பத்ம முத்ரை
கண்டு
விரலை-கட்டை
விரலோடு
சேர்த்து
விட்டால்
சக்ர முத்ரை
வரும்
சங்க முத்ரை
ஜந்து
தேவதைகளும்-காட்டப்பட
வேண்டிய
முத்ரைகளும்-முறைகளும்
ஆள்
காட்டிவிரல்-கட்டை
விரல்
இவைகளது
நுனிப்
பகுதிகளை
ஒன்று
சேர்த்து
வைத்திட
ஜ்ஞான முத்ரை
யாகும்
வராஹ
முத்ரை வலது
கையில் இடது
கையை வைத்து
மேலும்
கீழுமாக
அசைத்தால்
வராஹ
முத்ரையாகும்
இடது கை
உள்ளங்கையில்
வலது கை
விரல்களைக்
கீழே
நோக்குமாறு
வைத்தால் இது
ஹயக்ரீவ
முத்ரை
பரசு(கோடரி)முத்ரை இரு கைகளை
ஒன்று
சேர்த்து
விரல்களைக்
குறுக்காகப்
பரப்பி
வைத்துவிடவும்.
பரசு முத்ரை
மத்ஸ்ய(மீன்)
முத்ரை வலது
கைக்குப்
பின்னால்
இடது
உள்ளங்கையை
வைத்துக்
கட்டை
விரல்களை
அசைத்திட
மத்ஸ்ய
முத்ரையாகும்.
கூர்ம (ஆமை)
முத்ரை இடது கை
ஆள்காட்டி
விரல்கள். கட்டை
விரல்கள்
இவற்றின்
இடையே கீழே
நோக்கியவாறு
நடுவிரல்
களையும். மோதிர
விரல்களையும்
சேர்த்து. இடது கட்டை
விரலின் வலது
ஆள்காட்டி
விரலைச்
சேர்க்கவும்.
பிறகு வலது
கண்டுவிரலை
இடது
ஆள்காட்டி
விரலில்
சேர்ந்து
இடது
கையிலுள்ள
எஞ்சிய
மூன்று
அதாவது
நடுவிரல் -
மோதிர விரல் -
சுண்டுவிரல்
இவற்றை மேலே
தூக்கி. வலது
கை முதுகில்
வைக்கவும்.
வலது கட்டை
விரலை
யோனி
முத்ரை
கண்டு
விரல்களை
ஒன்றோடொன்று பிணைக்கவும்
உயரமான மோதிர
விரல் களாலே
ஆள் காட்டி
விரல்களைச் சேர்க்கவும்
இரண்டையும்
நடுவிரல்களோடு
சேர்க்கவும்
பரப்பவும். பிறகு
கட்டை
விரலைச்
சுண்டு
விரலின்
அருகே
சேர்க்கவும்
இது யோனி
முத்ரை.
வர முத்ரை
கீழிறக்கமாக
வலது கையை
வைத்து
அந்தக் கையை
முன்னதாகப்
பரப்பி
வைப்பது வர
முத்ரையாகும்.
அபய
முத்ரை இடது
மேல் நோக்கி
விரிவடையச்
செய்வது அபய
முத்ரையாகும்.
ம்ருகீ(மான்)
முத்ரை கட்டை
விரலையும். மோதிர
விரலையும்
ஒன்று
சேர்த்துப்
பிறகு
நடுவிரலின்
நுனிப்
பகுதியோடு
சேர்த்து
ஆள்காட்டி
விரல் கண்டு
விரல்களை
உயரத் தூக்கி
வைக்க மான்
முத்ரை
தந்த
முத்ரை வலது
கை
தளர்ச்சியாக
முட்டியை
மூடி அதில் நடுவிரலை
நேராக வைத்து-மேலே
பார்க்கும்படி
நீட்ட தந்த
முத்ரை
பாச
முத்ரை இரு
கைகளின்
முட்டியை
மூடி இடது கை
ஆள்காட்டி
விரலை. வலது கை
ஆள்காட்டி
விரலில்
சேர்த்து
கட்டை விரலின்
நுனிப்
பகுதியை
அதில்
வைக்கவும். இது
பாச முத்ரை
அங்குச
முத்ரை
நடுவிரலை
நேராக வைத்து. அதற்கிடையில் அருகில்
ஆள்காட்டி
விரலைச்
சேர்த்து
மடக்க அங்குச
முத்ரை
யாகும்.
மோதக
முத்ரை வலது
கையிலுள்ள
லட்டு போலவோ மாதுளை
போலவோ
செய்வது மோதக
முத்ரை
பீஜபூர
முத்ரை (விதை
நிறைந்தது)
இரு கைகளின்
வளைந்த
காலியாக
உள்ளதோர்
அஞ்ஜலியைப்
பீஜபூரம்
என்பர்.
பத்ம (தாமரை)
முத்ரை
கட்க
முத்ரை வலது
கைச் சுண்டு
விரல்-மோதிர
விரல்
இவற்றைக் கட்டைவிரலோடு
அழுத்தி
வைக்கவும். நடுவிரல்-ஆள்காட்டி
விரல்களை நேராக
விரிக்கவும். கட்க
முத்ரையாகும்
முசலம்
முத்ரை (உலக்கை)
இடது
முட்டியை
வலது
முட்டியில்
வைக்கவும். இப்படி
செய்வது
விக்னங்களைப்
போக்கும். இது முசல
முத்ரை
யாகும்.
முண்ட
முத்ரை இடது
கைக் கட்டை
விரலை
முட்டியில்
அழுத்தி வைத்து. வலது
கையிலுள்ள
நடுவிரல்-ஆள்
காட்டி விரல்
இவற்றை கண்டு
விரல்
நுனிப்பகுதியில்
பொருத்தி
வைக்கவும். மற்றொரு
முஷ்டியைத்
பகவதி
ஸ்ரீ
மஹாலக்ஷ்மீ
பங்கஜா
முத்ரை முன்போலவே
சக்ர முத்ரை
செய்து இரு கை
நடு விரல்
களையும்
விரித்து. சுண்டு
விரலை
முன்னால்
ஒட்டினால்
ஸகல
ஸம்பத்தையும்
பீஜ முதரை இரு
கைகளையும்
பாதி
நிலவுபோல
வைத்து இரு
கை
ஆள்காட்டி
விரலையும்
கட்டை
விரலையும்
ஒன்று
சேர்க்கவும்
அதன் பின்
மோதிர
விரலைச்
சேர்க்கப்
பீஜ முத்ரை
வரும் இது
ஸகல
ஸித்தியையும்
தரவல்லது
யோனி
பூதினீ
பகவதி ஸ்ரீ
தாரா
லேலிஹா முத்ரை ஆள்காட்டி
விரல்-நடுவிரல்-மோதிரவிரல் இவற்றைக்
கீழ்
முகமாகத்
தெரியும்படி
சமமாக
வைத்திடவும்
கட்டை விரலை
மோதிரவிரல்
நுனியோடு
சேர்த்திடவும்
நேராக
வைத்திடவும் இதுவே
ஜீவந்யாஸ
மான லேலிஹா
முத்ரையாகும்
பகவதீ ஸ்ரீ த்ரிபுரா ஸர்வ ஸங்க்ஷோபிணீ முத்ரை முதலில்
ஒரு நடுவிரலோடு
சேர்க்கவும்
கண்டு
விரலைக்
கட்டை
விரலோடு
சேர்த்து அழுத்தவும்
ஆள் காட்டி
விரலை
நேராக
வைத்திடவும்
பிறகு நடு
விரலோடு
மோதிர
விரலைச்
சேர்க்க
இந்த
முத்ரை
வரும்.
ஸர்வ
வித்ராவிணீ
முத்ரை
ஸர்வ ஆகர்ஷணீ முத்ரை கட்டை
விரல்களையும்.
கண்டு
விரல்களையும்
மோதிர
விரல்களிள்
மேலே
வைக்கவும். இது
மூவுலகை வசம்
செய்யும்
முத்ரையாகும்
ஸர்வ வச்யகரீ முத்ரை இரு
கைகளையும்
மடக்கி இரு
ஆள்காட்டி
விரல்களையும்
வளைத்திடவும்.
அவற்றின்
இடையே
நடுவிரல்களை
இணைக்கவும்.
இதேபோல்
இரு கைச்
சுண்டு
விரல்களையும்
மடக்கி
அவற்றின்
இடையிலே
மோதிர
விரல்களைச்
சேர்க்கவும்
எல்லாவற்றையும்
ஒன்றோடு
ஒன்று
பிணைத்து
முடிச்சுபோல் வைத்து
அவற்றின்
மேல் கட்டை
விரல்களை
ஒட்ட இந்த
முத்ரை
வரும்
உன்மாதினீ முத்ரை இரு
கைகளையும்
எதிரெதிரே
வைக்கவும் நடு
விரல்களாலே
இடையே உள்ள
சுண்டு
விரல்களைப்
பிடிக்கவும்
மோதிர
விரல்களை
நேராக
வைக்கவும்
அவற்றிற்கு
வெளியே இரு
ஆள்காட்டி
விரல்களை
வைக்கவும்
மேலும்
கட்டை
விரல்களைக்
குச்சி
போல் நேராக
நிமிர்த்திடவும்
அவற்றை
நடுவிரல்களிள்
நுனியில்
இருத்தவும்
இந்த
முத்ரை
மங்கையரை
கலக்கி
விடும்
முத்ரை
மஹாங்குச முத்ரை
கேசரீ முத்ரை இடது கையை
வலது
கையில்
மாற்றி
வைத்து
சுண்டு
விரல்களையும்.
மோதிர
விரல்களையும்
ஆள்காட்டி
விரல்களோடு சேர்க்கவும்
பிறகு நடு
விரல்களின்
பாதிப்பகுதியைச்
சேர்க்கவும்
மேலும் கட்டை
விரல்களை
நேராக
நிமிர்த்தி
நெற்றிப்புறம்
பார்க்கும்படி
ஒட்டி வைத்தால்
இம்முத்ரை
உருவாகும்.
பைரவர் - அம்ஸங்கள்
|| Saanthi, Saanthi, Saanthi: || |
This website is constructed & Managed by TRS Iyengar |