|
||
உடலுக்கு
ஒன்பது வாசல்! மனிதர்களுக்கு
ஒன்பது வாசல்
உள்ளது அவை
ஒவ்வொன்றையும்
கிரகம் ஆட்சி
செய்கின்றது
அவையானவன 1,சூரியன்-இடக்கண்
2,சுக்கிரன்-வலக்கண்வாசல்
3,சந்திரன்-வாய்
வாசல் 4,புதன்-இடமூக்கு
வாசல் 5,செவ்வாய்-வலமூக்கு
வாசல் 6,வியாழன்-வலக்
காதுவாசல் 7,சனி-இடக்காது
வாசல் 8,இராகு-மலவாசல்
9,கேது-சிறுநீர்
வாசல் ஆகும்
இவற்றுள்
அடைக்கப்பட்ட
வாயில் ஆகிய
கொப்பூழை
குளிகன்
அல்லது மாந்தி
ஆட்சி
செய்கிறது!
உயிர்
பிரியும்போது
எந்தத் திசை,எந்தப்
புத்தி நடக்கிறதோ
அதற்குரிய
வாயில்
வழியாக உயிர்
பிரியும்! தென்னைமட்டை
இரகசியம்! தென்னமட்டை
ஒருவரின்
தலையில்
விழ்வது
நல்லதன்று!
அது
மரணத்துக்குச்
சமமாகும்,"தென்னைமட்டை
தலையில்
விழந்தால்
தேசம் பூரா
அழிந்துவிடுமே"இது
விஜய
நகரத்தில்
சாம்ராஜ்ஜியம்
அழியக்
காரணம் அரசரின் தலையில் தென்னை மட்டை விழுந்ததே! அதே போல் திருநெல்வேலியில் ஆட்சி செய்த கட்டபொம்மன் தலையில் தென்னைமட்டை விழுந்ததனால் அவர்தம் ஆட்சியை இழந்து தூக்கில் தொங்கினார்! இந்தியாவும்
புதனும்! நவகோள்களுள்
புதன்
இந்தியாவுக்கு
வெகு அருகில்
இருக்கிறது
காவியம் வானவியல்,சாஸ்திரம்,ஆன்மீகம்,கணிதம்
ஆகியவற்றிற்குக்
காரணகர்த்தா புதன்
ஆவார்
அதனால்தான்
நம் நாட்டில்
பற்பல
மகான்கள்,
ரிஷிகள்,
வானவியல்
நிபுணர்கள்,ஜோதிடர்கள்
தோன்றினார்கள்
கணிதத்தில் மிகப்பெரிய
கண்டுபிடிப்பான
பூஜ்ஜியத்தைக்
கண்டதும்
நம்நாடுதான், மேலும்,புதன்
கிரகம்
அறிவையும்,கற்பனையையும்
அள்ளித்தரும்
கிரகம் அதனால்தான்
நமது
நாட்டில்
இராமாயணம்,மகாபாரதம்
போன்ற உலகம் போற்றும்
காவியங்கள்
தோறின ஆனால்,புதன்
ஒரு
வறுமைக்கிரகம் அதனால்தான்
நமது
நாட்டில்
வறுமைக்
கோட்டிற்குக்
கீழே
உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகமாகும் பணக்கார
நோய்! ஒருவரது
சாதகத்தில்
சுக்கிரன்
மிகவும் பலம்
பெற்றிருந்தால்
கார்,பங்களா பெண்
இன்பம் என
அனைத்துச்சுகமும்
வாய்க்கும்
ஆனால்,சுக்கிரன்
மிகவும்
சர்க்கரைப்
பிரியர்,நீரிழிவு
நோய்க்குக்
காரணகர்த்தாவாய்
உள்ளவர் எனவேதான்
அவரின்
ஆதிக்கம்
அதிகமாய்
உள்ளவர்களுக்கு
நீரிழிவு
நோயைத்(சர்க்கரை
வியாதியை)
தந்துவிடுவார்,சுக்கிரபகவான்,சுகங்களைத் தரும் சுக்கிரபகவான்,நீரிழிவு நோயையும் தந்துவிடுவார் இப்போது புரிகிறதா,பணக்காரர்களைச் சர்க்கரை வியாதி அதிகம் தாக்குவதன் இரகசியம்? நகை கூறும்
இரகசியம் "பொன்னுக்கு
வீங்கி"
என்னும்
வியாதி ஒன்று
உள்ளது அந்த
வியாதி
ஏற்பட்டதால்
முகம்,கை,கால்
எல்லாம்
வீங்கிவிடும்,அது
உடலில் உப்பு
அதிகமாவதால்
ஏற்படும்
நோய்
என்கிறார்கள்
டாக்டர்கள்
அதற்கான
காரணம்,ஒருவர்
சாதகத்தில்
குரு,தோஷம்
பெற்றிருந்தாலோ
குரு நீசம் யார் அலி? எந்த
இலக்கின்மாய்
இருந்தாலும்,அவர்
பார்வை
இல்லாது சனி
வீட்டில்
புதனும்,புதன்
வீட்டில்
சனியும்
இருந்து
பரிவர்த்தனை
ஏற்பட்டால்
அந்த சதயம்
நட்சத்திரம்! சதயம்
நட்சத்திரம்
உடைய
ஆண்களுக்குப்
பெண்
பிள்ளைகளே
பிறப்பார்கள்
ஆண் குழந்தை
இருப்பது
கஷ்டம், அதே
போல் சதயம்
நட்சத்திரத்தில்
பிறந்த
பெண்களுக்கு
ஆண்
பிள்ளைகளே
பிறப்பார்கள்
பெண் குழந்தை
இருப்பது
கஷ்டம்,ஆனால்
அவர்களுள்
சாதகம் பலம் அழகிய பெண்! கடக
இலக்கினமாகி,அதிலேயே
சந்திரன்
இருக்கப்பெற்ற
பெண்,அழகில் ரோஜாப்பூ
இரகசியம்! ஒரே ஒரு ரோஜாப்பூவை மட்டும் தன் கூந்தலில் வைத்துக்கொள்ளவும் காதில் வளையத்தை அனிந்து கொள்ளவும் விரும்பும் பெண்ணுக்குச் செவ்வாய் அல்லது இராகுவின் தசாபுக்தி நடப்பு எனத் தெரிந்துகொள்ளலாம் இரகங்களும்
காய்களும் சில காய்கள் சில கிரகங்களின் சாரம் பெற்றுள்ள இரகசியத்தைப் பாருங்கள்! வெண்டைக்காய் புதன் சாரத்தையும் புடலங்காய் சந்திரன் சாரத்தையும்,முட்டைக்கோஸ்,காலிஃபிளவர் ஆகியன சுக்கிரனின் சாரத்தையும் பெற்றுள்ளன! பூமிக்காரகன்
இரகசியம்! பூமிக்காரகன்
செவ்வாய்
என்று
சொல்வதில்
மட்டும்
அர்த்தம்
இல்லை! பற்களின்
இரகசியம்! நமது வாயிலுள்ள பற்களின் மேல்வரிசையைச் சூரியனும்,கீழ்வரிசையைச் சனியும் ஆதிக்கம் செய்கிறது! பெண்களின்
ருது
இரகசியம்! ஒரு
பெண்ணுக்கு
மிக
முக்கியமானது
பிறந்த
ஜாதகமே ஆகும்,ருது
ஜாதகம்
எப்படி என்று
என்பதைத்
தெரிந்து
கொள்ள
வேண்டும்,ஒரு
பெண்ணானவள்
தாமதமாய்
ருதுவானால்
அந்தப்
பெண்ணிற்கு
ஏழைரைச் சனி
அல்லது கேது
திசை
நடப்பில்
இருக்கும்
எந்தத்
திசையாய்
இருந்தாலும்
சூரியன்,செவ்வாய்,குரு
ஆகிய
கிரகங்களின்
புத்தியோ,
அந்தரமோ
நடைபெறும்போதுதான்
ஒரு பெண்
பூப்பெய்த
முடியும், பன்றி தரும் சகுனம்! நாம்
ஒரு
காரியத்தை
நினைத்துச்
செல்லும்
சமயம், பன்றி
எதிர்நோக்கி கிரகங்களும்
இராகங்களும்! ஒவ்வொரு
கிரகத்திற்கும்
ஒர் இராகம்
உள்ளது அந்த
இராகத்தினால்
அந்தக்
கிரகங்களைச்
சந்தோஷப்படுத்தலாம்,1,சூரியன்-ஹரிகாம்போதி 2,சந்திரன்-வனஸ்பதி3,செவ்வாய்-காமவர்த்தினி4,புதன்-சக்ரவாகம்
5,வியாழன்-கோசலம்6,சுக்கிரன்-தர்மவதி7,சனி-தடாகப்
பிரியா, விருத்தியாகாத
வீடுகள்! 1,கோபுரத்தின்
நிழல் விழும்
வீடும்,2கோபுரத்திற்கு
நேரில்
இருக்கும்
வீடும் காந்திக்கு
மரணம் நேரும்
என முன்னரே
கூரிய
ஜோதிடம்! காந்தி
சுடப்பட்டடே
மரணமாவார்
என்பதை நமது
ஜோதிடக்கலை
முன்பே சிறப்புப்
பெறும் மழை
நீர்! சித்திரை மாதத்தில் அசுவினி நட்சத்திரத்தில் சூரியன் சஞ்சரிக்கும் போது பெய்யும் மழையின் நீருக்கு "கங்கோதகம்"ஹம்ஸோதகம்"என்னும் விசேஷப் பெயர்கள் உண்டு, சட்டியில்
இருந்தால்
அகப்பையில்
வரும்! இதன்
அர்த்தம்
என்ன? "சட்டியில்
இருந்தால்
அகப்பையில்ன்வரும்"என்பது அனுபவிக்கக்
கூடாதவை 1,சிவன்சொத்து2,பங்காளிசொத்து3,பிராமணர்கள் சொத்து 4,பிள்ளை இல்லாதவர் சொத்து5,கோவில் சொத்து6,கருமிகள் சொத்து ஆகியவற்றை அனுபவித்தால் பல வேதனைகளையும்,சோதனைகளையும் அனுபவிக்க நேரிடும்,எனவே எக்காரணத்தைக்கொண்டும் மேற்கண்ட சொத்துகளை அனுபவிக்கக்கூடாது எனவும்,அதற்குப் பரிகாரமே இல்லை எனவும்,நம் ஆன்மிக ஞானிகள் கூறி உள்ளார்கள்! பூசத்து பழையது பூனை கூடத் தின்னாது-இதன் பொருள் என்ன "பூசத்துப்
பழையது பூனை
கூடத்
தின்னாது"என்பது
பழமொழி
இதற்குச்
சரியான
பொருள்
தைபூசத்துப்
பழையதைப்
பூனைகூடத்தின்னாது பழையதை
பூனை
விரும்பித்
தின்னுமா?தைபிறந்தால்
சோற்றுப்பஞ்சம்
தீர்ந்து
விடும்
என்பதைத்தான்
நம்
முன்னோர்கள்
பூச
நட்சத்திரத்தை
மையமாகக்
கொண்டு
இந்தப்
பழமொழியை
உருவாக்கியுள்ளார்கள், கண்கெட்ட
பிறகு சூரிய
நமஸ்காரம்-இதன்
பொருள் என்ன? "கண்கெட்ட
பிறகு சூரிய
நமத்காரம்"
என்று ஒரு
பழமொழி உண்டு,அதன்
பொருள் என்ன,? கண்களுக்கு
சூரியனே
காரணகர்த்தா
ஆகும்,
சூரியனை
வழிபட்டு
வந்தால்
கண்பார்வை
வளப்படும், சூரிய்னை
அதிகாலை
வேளையில்,கைகளை
முறைப்படி
வைத்து
அவரைப்
பார்த்து, அவருக்கு
உரிய
மந்திரத்தைக்
கூறி
வழிபட்டால்
வளம்
ஏற்படும்,காலம்
கடந்தோ,
கண்கெட்டுவிட்ட
பின்போ
சூரியனை
வழிபடுவதால்
எப்பிரயோஜனமுமில்லை
என்பதை
உணர்த்துகிறது
இந்தப்
பழமொழி! பறவைகள்
உணர்த்தும்
சகுனம்! ஆந்தை
வீட்டில்
வசித்தாலும்
அல்லது
இறந்தாலும்
அந்த
வீட்டில்
உள்ளவர்களுக்கு
நோய்
உண்டாகும்,
நரி
புகுந்தால்,வீட்டை
விட்டு
வெளியேறுவார்கள்
பருந்து
புகுந்தால்,அரசரால்
துன்பம்
உண்டாகும், துர்க்கை
தரும் கிரக
நிவர்த்தி! ஒருவருக்குச் சூரிய திசையில் இராகு புத்தி நடக்கும் போது ஞாயிற்றுக்கிழமை இராகு காலத்தில் துர்க்கையை வழிபட வேண்டும்,அதே போல்,சந்திரன்,செவ்வாய்,புதன்,குரு,வெள்ளி,சனி,கேது,ஆகிய திசைகளில் இராகுபுத்தி நடக்கும்போது முறையே திங்கள்,செவ்வாய்,புதன்,வியாழன், வெள்ளி,சனி,திங்கள் ஆகிய கிழமைகளில் அமையும் இராகு காலத்தில் துர்க்கையை வழிபட்டால் அது செவ்வாய்க்கிழமை இராகுகாலத்தில் துர்க்கையை வழிபட வேண்டும்! கை
குலுக்கும்
ஜோதிடம்! ஒருவர் கை
கொடுப்பதைக்
கொண்டே அவரது
குணத்தைக்
கூறிவிடலாம், 1,கைகொடுக்கும்போது
மூன்று
விரல்களை
மட்டும்
பிடித்துக்
குலுக்குபவர்கள்
மனம்
விட்டுப்
பேசமாட்டார்கள்
2,இரு
கைகளாலும்
பற்றிக்
குலுக்குபவர்கள்
அபரிதமான
அன்பைப்
பொழிபவர்களாய்
இருப்பார்கள்
3,பட்டும்
படாமலும்
கைகுலுக்குபவர்கள்
தங்கள்
சுயநலத்திற்காக
எதையும்
செய்யத்
துணிந்தவர்கள்
ஆவார்கள் 4,கைகளை
மிகவும்
அழுத்திக் கை
குலுக்குபவர்கள்
உறுதியான
நெஞ்சம்
உடையவர்கள்
அவர்களைப்
பூரணமாய்
நம்பலாம், தடைகளை
நீக்கும்
தானங்கள்! 1,சனீஸ்வரரால்
பாதிக்கப்பட்டவர்கள்
தீராத வியாதி
உடையவர்கள்,இரத்த
சம்பந்தமான
வியாதி
உடையவர்கள்,குஷ்ட
ரோகிகளுக்கு
எள்ளுருண்டையைத்
தானம் செய்ய
வேண்டும்,2,பிரயாணத்தில்
தொல்லைகள்
நீங்கமுடமானவர்களுக்கு
இரும்புத்தானம்
செய்ய
வேண்டும் 3,குடும்பத்தில்
சண்டை,சச்சரவுகள்
நீங்க நல்ல
எண்ணெய்,
எள்ளு
ஆகியவற்றைக்
கருப்பு
நிறப்
பிராமணர்களுக்குத்
தானம் செய்ய
வேண்டும் 4,கால்
சம்பந்தப்பட்ட
வியாதிகளுக்குக்
கருப்புநிறச்
சந்யாசிகளுக்குச்
செருப்புத்
தானம் செய்ய
வேண்டும்,5,கடன்
தொல்லைகள்
நீங்கக்
கருப்புநிற
ஏழைகளுக்கு
எருது தானம்
செய்ய
வேண்டும் 6,மரணத்தறுவாயில்
உள்ளவர்களும்,மாரகஅவஸ்தை
உள்ளவர்களும்
வேதம் படித்த
அந்தணருக்குக்
கருப்பு
நிறப்
பசுவைத்
தானம் செய்ய
வேண்டும்,7,திருமணத்தடை
உடையவர்கள்
ஸ்ரீராமர்
ஜாதகத்தை
விநியோகிக்க
வேண்டும்
பணக்காரர்கள்
புதுமணத்
தம்பதியருக்குத்
திருமாங்கல்யச்சரட்டைத்
தானம் செய்ய
வேண்டும்,8,கணவன்
மனைவி ஆபிரஹாம்
லிங்கனும்
நவக்கிரகங்கலும்! அமெரிக்காவின்
16,
ஆவது
ஜனாதிபதியான
ஆபிரஹாம்
லிங்கனது
வாழ்க்கைக்கும்
நவக்கிரகங்களுக்கும்
நெருங்கிய
தொடர்புண்டு!
அவரின் மரணத்தைக்
கூறும்
கண்ணாடி? எக்காரணத்தைக் கொண்டும் வீட்டில் உள்ள முகம் பார்க்கும் கண்ணாடி உடையாதவாறு விழிப்பாய் இருக்க வேண்டும் அப்படி உடைந்தால் நெருங்கிய வகையில் மரணம் ஏற்படக்கூடும்! அரசமரம் தரும் எச்சரிக்கை! ஒருவர் அரச மரத்தை வெட்டினால் அவருக்குக் கெடுதல் ஏற்படும் எனச் சித்தர்கள் கூறியுள்ளார்கள்,எனவே,எச்சரிக்கையாய் நடந்துகொள்ள வேண்டும், எதை
முதலில்
திறக்க
வேண்டும்! காலையில் எழுந்ததும் முதலில் கொல்லைக் கதவைத்தான் திறக்க வேண்டும் பெண்களின்
கவனத்திற்கு! பெண்கள்
பலர்
வெள்ளிக்கிழ்மையன்று
விளக்கைச்
சுத்தப்படுத்துகிறார்கள் நல்லது
கூறும் பல்லி! மாலை வேளைகளில் கிழக்குத் திசையிலிருந்து பல்லி குரல் கெடுப்பது நல்லதாகும்! குடுகுடுப்பை
தரும்
எச்சரிக்கை! நடுச்சாமத்திற்கு மேல் வரும் குடுகுடுப்பைக்காரனை நேருக்கு நேர் சந்திக்கக்கூடாது! அதனால் தீமையே விளையும்! புதுப்பெண்கள்
கவனிக்க திருமணமாகி
முதன்முதலில்
மாமியார்
வீட்டுக்குச்
செல்லும்
புதுப்பெண் பூ கூறும்
சோதிடம்! புது மருமகள் முதன்முதலாய்ப் பூச்சூடும் போது அந்தப் பூ வாடாமல் இருந்தால் மாமியார் நல்லவராய் இருப்பார்! வேண்டா இலவசம்! எள்ளை
யாரிடமும்
இலவசமாய்ப்
பெறக்கூடாது!
ஒசியில்
கொடுக்கிறார்களே
என
வாங்கிவிடக்கூடாது,அது
குடும்பத்திற்கு
ஆகாது!
சிறிதளவாவது
காசு
கொடுத்துத்தான்
வாங்க
வேண்டும், நிலாவைப்
பார்க்காதே! அமாவாசையிலிருந்து நான்காம் நாளில் தோன்றும் நிலாவைப் பார்க்கக்கூடாது!அப்படிப் பார்த்தால் கெடுதலைத் தரும்,என நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன! ஆண்களுக்கு
மட்டும்! ஆண்களின் இடக்காலில் கல் தடுக்கினால் தடங்கல் ஏற்பட்டு அவர்கள் செய்ய விரும்பும் காரியம் நிறைவேறாது என நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன! உலக்கையால்
குடும்பம்
அழியும்! உலக்கையை வெட்டி அடுப்பில் வத்தால் அதை வத்தவர் குடும்பமே அழிந்து விடும்!இவ்வாறு நமது சாஸ்திரம் எச்சரிக்கை விடுக்கின்றது!
|| Saanthi, Saanthi, Saanthi: || |
This website is constructed & Managed by TRS Iyengar |