Navagraha Positions as per Temple standings.
#01.ஸ்ரீ
நவக்ரஹ
ஸ்தோத்ரம்
ஸ்ரீ
நவக்ரஹ
ஸ்தோத்ரம்
ஆதித்யாய
ச ஸோமாய
மங்களாய
புதாய ச|
குரு
சுக்ர
சனிப்யச்ச
ராஹவே
கேதவே
கேதவே நம||
ஸூர்யஸ்துதி;
ஜபாகுஸுமஸங்காசம்
காச்யபேயம்
மஹாத்யுதிம்|
தமோரிம்
ஸர்வபாபக்நம்
ப்ரணதோஸ்மி
திவாகரம்||
(சூரியன்)
பாஸ்கராய
வித்மஹே
மஹத்யுதிகராய
தீமஹி
தந்நோ;
ஆதித்ய
ப்ரசோதயாத்
சூரியனின் ப்ராண தேவதை ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் காயத்ரீ
ஓம் பைரவாய வித்மஹே
ஆகர்ஷணாயதீமஹி
தந்நோ;சொர்ண பைரவ ப்ரசோதயாத்
ஸ்ரீபைரவி காயத்ரீ
ஓம் த்ரிபுராயை ச வித்மஹே
பைரவ்யை ச தீமஹி
தந்நோ; பைரவி ப்ரசோதயாத்
#02.
சந்த்ரஸ்துதி;
ததிசங்க
துஷாராபம்
க்ஷீரோ
தார்ணவ
ஸம்பவம்|
நமாமி
சசிநம் ஸோமம்
சம்போர் மகுட
பூஷணம்||
(சந்திரன்)
நிசாகராய
வித்மஹே சுதா
ஹஸ்தாய
தீமஹி தந்நோ;
சந்தர
ப்ரசோதயாத்
சந்திரனின் ப்ராண தேவதை ஸ்ரீகபால பைரவரின் காயத்ரீ
ஓம் கால தண்டாய வித்மஹே
வஜ்ரவீராய தீமஹி
தந்நோ; பைரவி ப்ரசோதயாத்
ஸ்ரீ இந்திராணி காயத்ரீ
ஓம் கஜத் வஜாயை வித்மஹே
வஜர ஹஸ்தாயை தீமஹி
தந்நோ; இந்த்ராணீ ப்ரசோதயாத்
#03.
அங்காரகஸ்துதி;
தரணீ கர்ப்ப
ஸம்பூதம்
வித்யுத்காந்தி
ஸமப்ரபம்|
குமாரம்
சக்திஹஸ்தம்
தம் மங்களம்
ப்ரணமாம்யஹம்||
(செவ்வாய்)
அங்காரகயெ
வித்மஹே
ரக்தவர்ணாய
தீமஹி
தந்நோ பௌம;
ப்ரசோதயாத்"
செவ்வாயின் ப்ராண தேவதை ஸ்ரீ சண்ட பைரவரின் காயத்ரீ
ஓம் சர்வ சத்ரு நாஸாய வித்மஹே
மஹா வீராய தீமஹி
தந்நோ;சண்ட பைரவ ப்ரசோதயாத்
ஸ்ரீகௌமாரி காயத்ரீ
ஓம் சிகித் வஜாயை வித்மஹே
வஜ்ர ஹஸ்தாயை தீமஹி
தந்நோ; கௌமாரீ ப்ரசோதயாத்
#04.
புதஸ்துதி;
ப்ரயங்கு
கலிகாச்யாமம்
ரூபேணாப்ரதிமம்
புதம்|
ஸெளம்யம்
ஸெளம்ய குணோ
பேதம் தம்
புதம்
ப்ரணமாம்யஹம்||
(புதன்)
ரௌகிணேயாய
வித்மஹே
சந்த்ர
புத்ராய
தீமஹி
தந்நோ; ஸௌம்ய
ப்ரசோதயாத்"
புதனின் ப்ராண தேவதை ஸ்ரீ உன்மத்த பைரவரின் காயத்ரீ
ஓம் மஹா மந்த்ராய வித்மஹே
வராஹி மனோகராய தீமஹி
தந்நோ; உன்மத்த பைரவ ப்ரசோதயாத்
ஸ்ரீ வராஹி காயத்ரீ
ஓம் மஹிஷத் வஜாயை வித்மஹே
தண்ட ஹஸ்தாயை தீமஹி
தந்நோ;வராஹி ப்ரசோதயாத்
#05.
குருஸ்துதி;
தேவா நாஞ்ச
ரிஷீணாஞ்ச
குரூம்
காஞ்சன
ஸந்நிபம்|
பத்தி பூதம்
த்ரிலோகேஸம்
தம் நமாமி
ப்ருஹஸ்பதிம்||
(குரு)
ஆங்கீரசாய
வித்மஹே
வாகீசாய
தீமஹி
தந்நோ;
ஜீவப்ரசோதயாத்"
குருவின் ப்ராண தேவதை ஸ்ரீ அசிதாங்க பைரவரின் காயத்ரீ
ஓம் ஞான தேவாய வித்மஹே
வித்யா ராஜாய தீமஹி
தந்நோ;அசிதாங்க பைரவ ப்ரசோதயாத்
ஸ்ரீ பிராம்ஹி தேவியின் காயத்ரீ
ஓம் ஹ்ம்ஸத் வஜாயை வித்மஹே
கூர்ச்ச ஹஸ்தாயை தீமஹி
தந்நோ; பிராம்மீ ப்ரசோதயாத்
#06.
சுக்ர
ஸ்துதி;
ஹிமகுந்த
ம்ருணா லாபம்
தைத்யா நாம்
பரமம் குரும்|
ஸர்வ
சாஸ்த்ரப்ரவக்தாரம்
பார்க்வம்
ப்ரணமாம்யஹம்||
சுக்கிரன்)
பார்கவாய
வித்மஹி
வித்யாதீசாய
தீமஹி
தந்நோ; சுக்ர
ப்ரசோதயாத்"
சுக்கிரனின் ப்ராண தேவதையான ஸ்ரீ பிருகு பைரவர் காயத்ரீ
ஓம் ஆனந்த ரூபாய வித்மஹே
டங்கேஷாய தீமஹி
தந்நோ; பிருகு பைரவ ப்ரசோதயாத்
ஸ்ரீ மாஹேச்வரீ காயத்ரீ
ஓம் வ்ருஷத் வஜாயை வித்மஹே
ம்ருக ஹஸ்தாயை தீமஹி
தந்நோ;ரௌத்ரீ ப்ரசோதயாத்
#07.
சனிஸ்துதி;
நீலாஞ்ஜன
ஸமாபாஸம்
ரவிபுத்ரம
யமாக்ரஜம்|
சாயா மார்
தாண்டஸம்பூதம்
தம் நமாமி
சனைச்சரம்||
(சனி;)
சனைச்சராய
வித்மஹே
சாயாபுத்ராய
தீமஹி
தந்நோ;
மந்தப்ரசோதயாத்"
சனியின்
ப்ராணதேவதை
ஸ்ரீ குரோதன
பைரவர்
காயத்ரீ
ஓம் கிருஷ்ண
வர்ணாய
வித்மஹே
லட்சுமி தராய
தீமஹி
தந்நோ; குரோதன
பைரவ
ப்ரசோதயாத்
ஸ்ரீ வைஷ்ணவி
காயத்ரீ
ஓம்
தாக்ஷ்யத்
வஜாயை
வித்மஹே
சக்ர ஹஸ்தாயை
தீமஹி
தந்நோ;வைஷ்ணவி
ப்ரசோதயாத்
#08.
ராஹுஸ்துதி;
அர்த்தகாயம்
மஹாவீர்யம்
சந்திராதித்ய
விமர்தனம்|
ஸிம்ஹிகா
கர்பஸம்பூதம்
தம் ராஹும்
ப்ரணமாம்யஹம்||
(ராகு)
சைம்
ஹிகேயாய
வித்மஹே
தூம்ரவர்ணாய
தீமஹி
தந்நோ; ராஹு
ப்ரசோதயாத்"
ராகுவின் ப்ராண தேவதை ஸ்ரீ ஸம்ஹார பைரவர் காயத்ரீ
ஒம் மங்களேஷாய வித்மஹே
சண்டிகாப்ரியாய தீமஹே
தந்நோ; ஸம்ஹார பைரவ ப்ரசோதயாத்
ஸ்ரீ சண்டீ காயத்ரீ
ஓம் சண்டீசுவரி ச வித்மஹே
மஹா தேவிச ச தீமஹி
தந்நோ; சண்டீ ப்ரசோதயாத்
#09.
கேதுஸ்துதி;
பலசா
புஷ்பஸங்காசம்
தாரகாத்ரஹ
மஸ்தகம்|
ரௌத்ரம்
ரௌத்ராத்மகம்
கோரம் தம்
கேதும்
ப்ரணமாம்யஹம்||
(கேது;)
ப்ரம்ம
புத்ராய
வித்மஹே
சித்ர
வர்ணாய தீமஹி
தந்நோ; கேது
ப்ரசோதயாத்"
கேதுவின் ப்ராண தேவதை ஸ்ரீ பீஷண பைரவர் காயத்ரீ
ஓம் சூல ஹஸ்தாய வித்மஹே
ஸர்வானுக்ராய தீமஹி
தந்நோ; பீஷண பைரவப் ப்ரசோதயாத்
ஸ்ரீ சாமுண்டி காயத்ரீ
ஓம் பிசாசத் வஜாயை வித்மஹே
சூல ஹஸ்தாயை தீமஹி
தந்நோ; காளி ப்ரசோதயாத்!
{ஆண்டு நிறைவு அப்த பூர்த்தி }
ஆண்டு நிறைவு தினத்தன்று குழந்தையை ஊர்வலமாக எடுத்துச் செல்ல வேண்டும்
எண்ணை தேய்த்து மங்கள ஸ்நானம் செய்விக்க வேண்டும்.(குழந்தையை ஷவரிலோ. குழாய், ஜலத்திலோ கங்கை ஜலத்தைக் கலந்து எண்ணை தேய்த்து ஸ்நானம் செய்விக்கலாம்) புதிய வஸ்திரம், நகைகள் இவற்றை விதிப்படி மந்திரங்களை ஜபித்து பின்பு அணிவிக்க வேண்டும், இடுப்பைச் சுற்றித் தங்க அரைநாண்,அல்லது பட்டுக் கயிற்றினால் ஆன அரைநாணை அதற்காக ஏற்படுத்தப்பட்ட மந்திரங்களைக் கூறிக் கட்ட வேண்டும் ஆண்டு நிறைவிற்கு முன்தினம் உதக சாந்தி மந்திரங்களை ஜபித்து வைத்து ஜலத்தினால் மறுதினம் ஸ்நானம் செய்வித்து இடுப்பைப்ச் சுற்றிலும் காப்பு கட்ட வேண்டும், இந்தச் சுபச் சடங்கு நவக்ரஹ தேவதைகளையும் அக்னி,போன்ற இதர தேவதைகளைப் பிரார்த்தித்துச் செய்தல் குழந்தைக்கு நன்மை பயக்கும். பிராமணர்களுக்கும், வேதம் படித்தவர்களுக்கும் புது வஸ்திரங்களையும்,சந்தனம், வெற்றிலை பாக்கு தக்ஷிணை இவற்றை அளித்து அவர்களின் ஆசியைப் பெற்றுச் சுபச் சடங்கை ஒரு முடிவிற்குக் கொண்டு வர வேண்டும் இந்தச் சடங்கு தாராள மனப்பான்மையுடன் செய்ய வேண்டும், கருமித் தனமான செயல்பாடு தவறுதலாக உச்சரித்துக் கூறும் மந்திரங்கள், சொல்லக் கூடிய முறைகளில் வெளியிடும் அதாவது சப்தத்தில் குறைகள் இவற்றைத் தவிக்க வேண்டும்
இவையாவும் குழந்தையின் முன்னேற்றத்தையும் எதிர்காலத்தையும் பாதிக்கும்.
{லக்னாதிபதியைக் கொண்டும் மறுபிறவி பற்றிக் கூறப்படும்}
லக்னத்துக்கு (12) ல் சுபக்கிரகம் இருந்தாலும் அல்லது கேதுபகவான் இருந்தாலும் ஜென்மம் மறு இல்லை மற்ற சுபகிரம் லக்னாதிபதியைக் கொண்டும் இல்லை
1) சூரிய லக்னாதிபதியானால் இல்லை மறு ஜென்மம்
2) சந்திர லக்னாதிபதியானால் பிறப்பார் மானிடனாய்ப்
3) செவ்வாய் லக்னாதிபதியானால் பிறப்பார், சைவமதத்தவராய்
4) புதன் லக்னாதிபதியால் வைசியராய் பிறப்பார்
5) குரு லக்னாதிபதியால் பிறப்பார் பிராமணராக
6) சுக்கிரன் லக்னாதிபதியால் பிறப்பார் அரசனாக
7) சனிபகவான் லக்னாதிபதியால் நீசத்தொழில் அல்லது அடிமைத்தொழில் செய்பவராக மறு ஜென்ம
பிறப்பு
{வார
கிழமைகளில்
கருட
தரிசனப்
பலன்கள்}
1)
ஞாயிறு
அன்று
கண்டால்
சூரிய
நாராயணணையே
நேரில்
கண்டதுபோலாகும்
நோய்கள்
அகன்று
துன்பங்கள்
அகன்று
சுக சௌகயம்
நன்மை
ஏற்படும்
எண்ணிச்
காரியம்
செல்லும்
சுபமாக
முடியும்
2)
திங்கட்கிழமையன்று
கண்டால்
தீராததுக்கம்
தீர்ந்து
சந்தோஷம்
ஏற்படும்
3)
செவ்வாய்கிழமையன்று
கண்டால்
எதிரிகளை
வெற்றி
கொள்ள
முடியும்
கடன்கள்
தீராத
தீரும்
4)
புதன்
கிழமையில்
கண்டால்
செல்வம்சேரும்-ஆலயதரிசனம்-கல்வி
அபிவிருத்தியாகும்
சௌக்கியம்
சுகம்
ஏற்படும்
5)
வியாழக்கிழமைகண்டால்
தரிசனம்
மகான்கள்
சகாயம்
பெரியோர்களால்
நற்செய்திகள்
வரும்
-நடைபெறும்
சுபகாரியங்கள்
6)
வெள்ளிக்கிழமை
கண்டால்
சகல
செல்வங்களும்
சேர்ந்து
லக்ஷ்மி
கடாட்சம்
ஏற்படும்
7)
சனிக்கிழமையில்
கண்டால்
தீரும்
நோய் அதிகமாகும்
ஆயுள்
துன்பங்கள்
தீரும்
ஆலய தரிசனம்
ஏற்படும்
சுபம்
|
|
These Lamps with
different wicks and design give positive energy to the
surroundings where it is lit. |
Dhoopam &
Deepam are said to create a very conducive energy levels to
the surroundings where one dwels |
|