|
||
1, விக்னேஸ்வர பூஜை
இது ஸம்ப்ரதாயத்தை அனுசரித்து எந்த துர் தேவதைகளை விரட்டுவதற்கும் சிவப்பு வர்ணம் பயன்படுத்தப்படும்,அது போலவே வது வரன் இருவரும் ஊஞ்சலில் முதல் முறையாக சேர்ந்து அமர்ந்தவுடன் சுமங்கலிப் பெண்கள் திருஷ்டி கழிக்கும் முக்மாய் சிவப்பு நிறம் கலந்த அன்ன உருண்டைகளை நாலு பக்கம் சுற்றிப் போடுவார்கள் இந்த அன்ன உருண்டைகளை பூத பலியாகக் கருதி யக்ஷி என்ற பெயர் கொண்ட பிம்ம ராக்ஷஸன் திருப்தியடைந்து அங்கிருந்து அகன்று விடுகிறான் இது சமயம் அங்கு கூடியிப்போர் செவிக்கினிய பாடல்களைப் பாடி வதூவரர்களுக்கு மகிழ்ச்சியூட்டுவார்களாம் மேற்படி அன்னத்தினால் கரைக்கப்படும் ஆராத்தி எடுத்து மணமக்களை மேளதாளத்துடன் மணமேடைக்கு அழைத்துச் செல்வார்கள். 19. கன்யாதானம்
கன்யாம் கனக ஸம்பன்னாம் ஸர்வாபரண பூஷிதாம்
மாங்கல்ய
தாரணம்
முடிந்து
மணமகன்
முஞ்சிப்புல்
கயிற்றினை
பெண்ணில்
இடுப்பில்
கட்டுகிறான்,
இது
உபநயனத்தின்
போது
பிம்மச்சாரிகளுக்கு
கட்டுவதற்கொப்பாகும்
ஆண்களுக்கு
எட்டு
வயதில்
எப்படி
உபநயனம்
செய்விக்கப்படுகிறதோ,பெண்களுக்கு
அதேபோல்
விவாஹம்
செய்விக்கப்படுகிறது,அப்போழுது
தான்
பெண்களுக்கு
கர்மாக்கள் செய்வதற்கான
அதிகாரம்
கிடைக்கிறது,இது
ஸாம
வேதிக்கு
இல்லை
23, அபாலையின்
வரலாறு
மற்றும்
நுகத்தடி
வைத்தல் மணப்பெண்
மந்திர
ஸ்நானம்
செய்து
கூறைப்புடவை
அணிந்து
மேடையில்
அமர்கிறாள்,
மணமேடை
அமர்ந்த
பெண்ணின்
தலையில்
நுகத்தடியை
வைத்து
மந்திரங்களைக்
கூறுவர்,இந்த
நிகழ்ச்சி
ரிக் வேத
சம்பந்தமுள்ள
ஒரு
வரலாற்றை
ஆதாரமாகக்கொண்டுள்ள,
அபாலை என்ற
பெண்
நோயினால்
அழகு
குன்றியிருந்ததால்
திருமணத்தடை
ஏற்பட்டது,அவள்
இந்திரனை
மனதில்
நினைத்து,அவள்
குறையைக்கேட்ட
இந்திரனும்
அவளைதேர்,வண்டி
சக்கரம்
மற்றும்
நுகத்தடியில்
உள்ள
தூவரங்களில்
மூன்று
முறை
நுழைத்து
வெளி
கொண்டு
வந்த்தாகவும்
ரிக் வேதம்
கூறுகிறது,
அதேபோல்
மணப்பெண்
தலைமேல்
நுகத்தடியின்
துவாரத்தை
வைத்து
அதன் மீது
பொற்காசுகளை
வைத்து
புனிதநீரை
வார்த்து
விடுவதனால்
அவளை
ஏதாவது
மிகதீய
சக்திகள்
அவை
விலகிவிடும் (கே அனஸ; கே
ரத; கே
யுகஸ்ய
சசிபதே,அபாலாம்
இந்த்ர
த்ரி; பூத்வீம்
அகரத்
ஸுர்யவர்ச்சஸம்) சசியின்
கணவரான
இந்திரனே,சக்கரம்,தேரின்
அச்சு
நுகத்தடி
வழியாக
அபாலையை
நகர்த்தி
அவளின்
குறையை
நிவர்த்தி
செய்து
அவளை
சூரியனைப்
போல்
அழகுறச்
செய்தாய்
24,
பாணிக்ரஹணம் பாணிக்ரஹணம்
என்றால்
கரம்
பற்றுதல்
என்று
பொருள்
கன்னிகையின்
வலது
கரத்தை
பையன் தனது
வலது
கரத்தால்
பிடித்துக்
கொண்டு (பூஷா
த்வேதோ
நயது
ஹஸ்தக்
ருஹயாஷ்விநௌ
த்வாப்ரவஹதாம்
ரதே ன க்
ருஹான்க
ச்ச க்
க்ருஹபத்நீ
யதா அஸோ
வசினி
த்வம் வித்
த மாவதா ஸி)
பூஷா என்ற
தேவன் உன்
கையை
பிடித்து
அக்னியின்
அருகில்
அழைத்துச்
செல்லட்டும்,அஸ்வினீ
தேவர்கள்
உன்னை
புஸ்பரதத்தில்
எனது
கிஹத்திற்கு
அழைத்துச்
செல்லட்டும்,ஆசியுடன்
சுற்றத்தாருடன்
ஆரோக்கியமாக
நாம்
வாழ்வோம்
வாழ்வோம்
வாழ்வோம்
என்ற
மந்திரத்தால்
அக்னியின்
அருகே
கிழக்கு
முகமாக
இருவரும்
அமருகிறார்கள்,பெண்பையனுடை
வலது கை
பக்கம்
அமருவாள்
பிறகு
மேன்மையான
இருவரும்
தர்ம
சாஸ்திரங்களில்
கூடியுள்ளபடி
அன்யோன்யமான
மற்றும்
வாழ்க்கையை
அமைத்துக்
கொள்ள
எப்படி ஒரு வருக்கு
ஒருவர்
விட்டுக்
கொத்தும்,
சுகதுக்கங்களில்
பங்கு
கொண்டு
ஒற்றுமையாக
ஆரோக்கியத்துடனும்1),`க்ருப்ணாமிதே‘என்
தர்மபத்னி
உத்தம்மான
புத்திரனைப்
பெற்றெடுக்கவும்
ஒருமித்து
வாழவும்
குலம் தழைக்க
உன்னை பகன்,அர்யமா,சவிதா,இந்திரன்முதலான
தேவர்கள் உனது தாய்
தந்தைமூலம்
எனக்கு
அளித்திருக்கிறார்கள்
அவர்களைப்
போலவே
நாமும்
இல்லறத்தை
பேணி பூஜை
ஆராதனை
ஹோமம் யாகம்
யக்ஞம்
எல்லா
சௌகர்யத்துடனும்
தீர்காயுஸுடனும்
வாழவேண்டும்
என்பதை
வரன்
பெண்ணிற்குப்
எடுத்துச்
சொல்கிறான்,ஏற்கனவே
வேதாத்யயனம்
செய்தவனாகையால்
அனுபவ
பாடம்
இல்லாவிட்டாலும்
கற்றுக்
கொண்ட
கல்வியை
அவளுக்குப்
போதிக்கிறான்
வேறு வேத
வேறு
சாகையினருக்கு
மந்திரப்
பிரயோகங்களில்
சற்று
பேதங்கள்
இருக்கலாம்
25,
ஸப்தபதீ ஸத்
என்றால்
ஏழு, பதீ
என்பது
பாதம் என்ற
சொல்லைத்
தழுவியது,
அதாவது ஏழு
அடிகள்
எடுத்து
வைப்பதை
ஸப்த பதீ
என்கிறோம்,இது
தான் விவாஹத்தின்
மிக
முக்கிய
அம்சம்
மணமகன்
பெண்ணின்
வலது பாத
கட்டை
விரலை தன்
வலது
கரத்தால்
பிடித்துக்
கொண்டு ஏழு
முறை
சிறிது
சிறிதாக
நகர்த்த
வேண்டும்,அதற்கான
மந்திரம்
மந்திரம்
மந்திரம் (ஏகமிஷே
விஷ்ணுஸ்த்வாந்வேது,தவே
ஊர்ஜே
விஷ்ணுஸ்த்வாந்வேது த்ரீணி
வரதாய
விஷ்ணுஸ்த்வாந்வேது,சத்வாரி
மயோப வாய விஷ்ணுஸ்த்வாந்வேது,பஞ்ச
பகப் ய;
விஷ்ணுஸ்த்வாந்வேது, ஷண்ருதுப்
ய;விஷ்ணுஸ்த்வாந்வேது,ஸப்த
ஸப்தப்யோ
ஹோத்சாப்யோ விஷ்ணுஸ்த்வாந்வேது)
இந்த முதல்
அடியை
வைக்கும்போது(
தான்ய
விருத்தியும்,அன்னபானாதிகளின்
விருத்தியின்
பொருட்டும்
2,ல்
உடல்
வலிமையின்
மனவலிமையின்
பொருட்டும்
3,ல்
விரதாதிகளுக்கு உதவும்
பொருட்டும்,
4,ல்
சுகத்திற்காகவும்,நன்மைகள்
பொருட்டும்5,ல் பசு முதலானவைகளுக்கு
உதவும்
பொருட்டும்
6,ல்
பருவங்களின்
நன்மை
பெறும்
பொருட்டும்,
கடைசியில் 7,ம்
அடியில்
யாகயக்ஞங்களை
குறைவறச்
செய்ய
அருளுமாறும்
விஷ்ணுவின்
அனுக்ரஹம்
நமக்கு
எப்பொழுதும்
கிடைக்கட்டும்
இல்லறத்தில்
உணவு உடல்
நலம்
மனநலம் தனதான்ய
பசு,பால்
விருத்தி
பருவகாலங்களின்
அனுகூலம்,
பெரியோர்களின்
ஆசிர்வாதம்
இவைகள் மிக
முக்கியம்
இவை பெற
கொஞ்ச
தூரம் நாம்
இருவரும்
சேர்ந்து
வந்தால்
சகா அதாவது
சினேகிதர்களாகுவிட்டோம்,
நீ என்னை
விட்டு
விலகாதிருப்பாய்,நாம்
இருவரும்
சேர்ந்து
என்ன செய்ய
வேண்டும்
என்று
சங்கல்பம்
செய்யலாம்,என்று
அடுத்த
மந்திரம்
கூறுகிறது
பாணினீய
சூத்ரத்தில்
ஸாப்தபதீனம்
ஸக்யம்
என்று
வரும்
அதாவது
இரண்டு
பேர் ஏழு
அடிகள்
ஒன்றாகச்
சேர்ந்து
போனால்
இருவரும்
சினேகிதர்கள்
ஆகும் (ஸகா
ஸப்தபதா ப வ
ஸகாயௌ
ஸப்தபதா ப
பூ வஸக்
யந்தே க
மேகம் ஸக்
யாத்தே
மாயோஷம்
ஸக் யாந்மே
மாயோஷ்டா;
ஸமயாவ
ஸங்கல்பா
வஹை
ஸம்பிரியௌ
ரோசிஷ்ணு
ஸுமனஸ்யாநௌ) இந்த
மந்திரங்கள்
கணவனும்
மனைவியும்
ஸ்னேகிதர்களாக
வாழ்நாட்கள் பூராவும்
பகவதனுக்ரஹத்துடன்
வாழ
ப்ரார்த்திக்கின்றன
இப்படி
மனதிற்கு
இனிமையானதும்
ஸ்ரேஷ்டினமானதும்
ஆகிய
மந்திரங்களை
ஓதி
இருவரும்
முன்போல்
கரங்களைப்
பற்றியவாறு
அக்னியை
வலம் வர
வேண்டும்,பிறகு
பத்நீ
விரல்களால்
தொட்டுக்
கொண்டிருக்க
மாப்பிள்ளை
பத்து
ஹோமங்களைச்(பதினாறு
ஆஹுதிகளை)
செய்கிறான்
இனி பெண்ணை
பத்நீ
என்று
சொல்லலாம்,வைதீக
தர்மப்படி
விவாஹம் ஆன
பெண்ணிற்கு
மட்டுமே
பத்நீ
என்றபதவி
கிடைக்கிறது,தர்ம
காரியங்களில் கணவனுடன்
கூட இருக்க
அதிகாரம்
பெற்ற
பத்னியுடன்
செய்யும்
காரியங்களுக்குத்தான்
பலன் உண்டு
அதனாலேயே
அவள்
தர்மபத்நீ
என்று அழைக்கப்படுகிறாள்
(ஹோமங்களுக்கான
மந்திரங்களில்
சிலவட்ரை) 1,இந்த
கன்னிகையை
அடைந்த
ஹோமனுக்காக(ஸோமாய
ஜனிவிதே
ஸ்வாஹா)=இந்த
நெய்யை
ஆஹுதீ
செய்கிறேன் 2, கந்தர்வாய
ஜனிவிதே
ஸ்வாஹா>
கந்தர்வனுக்கு 3,அக்நயே
ஜனிவிதே
ஸ்வாஹா>
அக்னிக்கு 4,இவளின்
கந்யாபருவத்தில்
ஏதாவது(கந்யளா
பித்ருப்யோ
யதீ
பதிலோகமவதீ
க்ஷமதாஸ்த
ஸ்வாஹா>குறை
ஏற்பட்டிருப்பின்
அவைகள்
நீங்குவதற்காக, 5,ஆகட்டும்,
பிதாவிந்
குலத்திலிருந்து
என்(ப்ரேதோ
முஞ்சாதி
நாமுதஸ்ஸுப்த்தா
மமுதர்கரத்
யதேயம்
மிந்த்ர
மீட்வஸ்ப்த்ரா
ஸுபகாசதி) குலத்திற்கு
இவள் வந்து
என்னை
அனுசரிப்பவளாக
இது
போன்று
அர்த்தமுள்ள
மந்திரங்களைச்
சொல்லி
நெய்யினால்
ஹோமம்
செய்ய
வேண்டும்,
ஸப்தபதி
முடிந்தபிறகு
தான்
தம்பதிகளை(கை
குலுக்கி)அக்ஷதையுடன்
செய்ய
வேண்டும்
ஆசீர்வாதம்
26,அச்மாரோஹணம்
(அம்மி
மிதித்தல்) இந்த
ஹோமம்
முடிந்தபின்னர்
அச்மாரோஹணம்
(அம்மி
மிதித்தல்)
அச்மந்த
எனின் கல்
அல்லது
சிக்கிமுக்கி
கல் என்பதை
குறிக்கும்,
அக்னிக்கு
வடபுறத்தில்
கோலமிட்டு
வைக்கப்பட்டிருக்கும்
அம்மி மீது
வரன்
பத்நியின்
பாதத்தை
தூக்கி
வைத்து அபிதிஷ்ட
பிருதயந்த;
ஸஹஸ்வ
பிருதநாயத;) "கரடு
முரடாகவும்
வாழ்க்கை
இருக்கும்,சிக
துக்கம்
வருங்கால்
இக்கல்
போல்
ஸ்திதப்ரஞையுடன்
இரு" எனக்
கூறுகிறான்
நமது
ஸம்பரதாயங்களையும்
வேதோக்தமாய்
செய்யப்படுகின்ற
சடங்குகளையும் சேர்த்துப்பார்க்கும்
சில
தத்துவங்கள்
வெளியாகின்றன,முன்னர்
ஊஞ்சலின்
போது
ஊஞ்சலானது
முன்னும்
பின்னும்
ஆடுவது போல
வாழ்க்கை
இருக்கும்
என்ற போது
மந்திரங்கள்
இல்லை,ஏனெனில்
அப்பொழுது
அவள் விளையாட்டு
பருவத்தில்
இருந்தாள்,ஆனால்
இந்த சமயம்
சடங்குகளில்
பலவித
நேரடியாகக்
கலந்து
கொண்டதால்
பக்குவம்
ஏற்பட்டிருக்கிரது
(4,நாள்
கல்யாணத்தில்)
ஆகவே இந்த
அம்மிக்கல்லைவைத்து
மந்திரோக்தமாக
உயரிய
வாழ்க்கையின்
நோக்கங்களை
சிறிது
புகட்டுவதாகவும்
அமைந்திருக்கிறது
வீடுகளில்
நகர்த்தக்கூடியதும்
பெண்களுக்குப்
பழக்கமானதுமான
இருப்பதால்
கல்
என்பதற்கு
அம்மியைப் பயன்படுத்தி
வந்துருபதாக
தெரிகிறது
அச்மந்
என்பது
அமிழில் (அம்மி)என மருகுவிருக்கலாம்
27,ஸாஜ
ஹோமம்
அல்லது
பொரியிடல் (இமாந்
லாஜானாபபாமி
ஸம்ருத்தி
கரணான் மம, தீரகா
யுரஸ்து மே
பதிரேத
ந்தாம்
க்ஞாதயோ மம.) எனக்கு
எவ்வகையிலும்
மேன்மையளிக்கிற
பொரியினை
அக்னி
தேவருக்கும்
அர்ப்பணிக்கிறேன்,(
என் கணவர்
நீண்ட
ஆயுள்
உடையவராக இருக்க
வேண்டும்
என்
சுற்றத்தார்கள்
நன்மை பெற
வேண்டும்
லாஜ;பொரி,பொரி
மங்களகரமானது,ஆதிகாலத்திலிருந்தே
இந்த
பொரியிடல்
என்ற
பழக்கம்
இருந்து
வருகிறது
என்பதைக்
காட்டுவதற்காக பத்னியின்
கையில்
நேய்யை
தடவி
பெண்ணின்
சகோதரர்
பொரியை
அவள்
கரங்களில்
போட அதை
மணமகன்
பத்நியின்
கரங்களைத்
தாங்கியவாறு
அவளுடைய
விரல்
நுனிகளால்
அக்னியில்
இட்டு தன்
கணவர்
தீர்க்கயுசுடன்
வாழவேண்டும்
என்ற
இவளின்
விருப்பத்தை
பூர்த்தி செய்ய
வேண்டுகிறேன்
இதன்
மூலம்
தன்குலமும்
தன் கணவன்
வீட்டாரின்
குலமும்
சகல
சௌபாக்யத்துடன்
திகழவேண்டும்
செய்ய
வேண்டும்
பொரியிட்ட
மைத்துனருக்கு
உரிய
மரியாதை
செய்துவிட்டு
அக்னியை
மீண்டும்
வலம் வர
வேண்டும்
இந்த
அக்னியத்
தான்
வாழ்நாள்
முழுதும்
காப்பாற்றி
நித்ய
ஔபாஸனாதிகளைச்
செய்து வர
சேமம்
28,மௌஞ்சியை
அவிழ்த்தல் தொடக்கத்தில்
பெண்ணிற்கு
இடுப்பில்
கட்டிய
தர்பையால்
ஆன
மௌஞ்சிப்
பில்லை,அதற்கான
மந்திரத்தைச்
சொல்லி
அவிழ்க்க
வேண்டியது,
ஜயாதி
ஹோமம்
இந்த
ஹோமம்
கந்தர்வர்கள்,அவர்கள்
மனைவியர்
மற்றும்
சில
தேவர்களின்
அனுக்கிரஹம்
கிடைக்க
செய்யப்படுவதாகும்
அந்த நல்ல
வைதீக
கார்யங்கள்
முற்றுப்
பெறும்போதும்
இந்த (132)ஆகுதிகளைக்
கொண்ட
ஜயாதி
ஹோமம்
செய்யப்பட
வேண்டும்
ஆசீர்வாதம்-ஹாரத்தீ பெற்றோர்கள்,பெரியோர்கள்,வைதீகர்கள்,அனைவரும்
மந்திரங்கள்
மூலம்
மனதார
வாழ்த்தி
அக்ஷதை
போடும்போது
ஆசீவாதமாகும்,இதனை
தொடர்ந்து
ஹாரத்தீ
எடுக்கப்படுகிறது
29,கிருஹப்ரவேசம்,ப்ரவேசஹோமம் விவாகம்
செய்து
கொண்ட
மணமகளை
அழைத்துக்
கொண்டு
மணமகன் தன்
இல்லத்திற்குப்
புறப்பட
ஆயத்தமாவதைக்
கூறப்பட்டிருக்கிறது
தன் மனைவியுடன்
ஔபாசனப்
பானையிலுள்ள
அக்னியுடன்
புறப்பட
வேண்டும்
அக்னியை
ஜாக்ரதையாகக்
காப்பாற்றவேண்டும்
என்று
கூறப்பட்டுள்ளது,வழியில்
சில
பாதுகாப்புக்காகவும்
விதிவிலக்குக்காகவும்
சில
மந்திரங்கள்
ஜெபித்துக்கொண்டு
செல்ல
வேண்டுமென்று
கூறப்படும்
கிருஹப்ரவேசம்
என்பதை
இப்பொழுது
லௌகிகமாக
பாலும்
பழமும்
கொடுத்து
முடித்துவிடுகிறோம்,பிரவேச
ஹோமம்
என்பதை
பிள்ளை
வீட்டில்
செய்வது
உத்தமம்,பெண்ணை
(Red Carpet)சிவப்புக்கம்பளம்
போட்டு வரவேற்க
வேண்டும்,என்று
வேதங்கள்
சொல்கின்றன
லோஹிதம்
சர்மாடுஹம்
ப்ராசீன க்
ரீவ
முத்தரலோகமத்யே
அகாரஸ்யோத்தரயா
அஸ்தீர்ய
கிருஹான்
ப்ரபாத்யந்துத்தராம்
வாசயதி த
க்ஷிணேன ந ச
தே ஹலீம்
அபிதிஷ்டதி
சிவப்புக்
கம்பளத்தை
வரவேற்பறையின்
நடுவில்
விரித்து
வண்டியிலிருந்து
பெண்ணை
வலது காலை
முதலில்
வைத்து
வாசற்படியிலோ
ரேழியிலோ
காக்க
வைக்காமல் உள்ளே
அழைத்து வர
வேண்டும்
அப்பொழுது
அவள் சொல்ல
வேண்டுய க்ருஹான்
பத்ரான்
அஸுமனஸ;ப்ரபத்யே
அவீரக்நீ
விரதவதஸ்
ஸுவீராந் இராம்
வஹதோ
க்ருதமுக்ஷமானாஸ்
தேஷ்வஹகும்
ஸுமுநாஸ்
ஸம்விஸாமி,)
மக்களை
அழிக்காமல்
காப்பவளான
நான் நல்ல
மனமுள்ளவர்கள்
வாசம்
புரிவதும்
மங்களகரமானதுமான
இந்த
வீட்டை
அடைகிறேன்,நான்
நல்ல
மனதுடன்
இங்கு
பிரவேசிக்கிறேன்,பிறகு
பிரவேச
ஹோமம்
செய்ய
வேண்டும்(பதிமூன்று
ஆஹுதீகள்)
இந்த
ப்ரவேச
ஹோமத்தை
பிள்ளை
வீட்டில்
செய்தால்
நல்லது,இந்த
மந்திரங்கள்
அவர்கள்
இருவருக்கும்,
நல்ல
வாழ்க்கையை
அமைத்துத்
தர பல கோடி
தேவதைகளை
ப்ரார்த்திப்பதாக
அமைந்துள்ளன,
30,துருவன்,அருந்ததி
பிரார்த்தனை,லேகா
ஹோமம் தம்பதிகளில்
சிறந்தவர்கள்
வசிஷ்டர்-அருந்ததி
ஆவர்,பதிவ்ரதா
தர்மத்தில்
சிரோமணி
அருந்ததி,சப்தரிஷி
மண்டலம் என
நக்ஷத்ர
கூட்டம்
ஒன்று
வானில்
உண்டு
என்றும்(pole
star)நிலைத்திருக்கும்,"துருவ"நக்ஷத்திரத்திற்கு
மேற்புறம்
காணப்படும்
நிலைத்தன்மை
உடையவற்றையும்
சிறப்பான
வாழ்க்கை
நடத்தியவர்களையும்"திருமணம்"மூலம்
புதுமணவாழ்க்கை
தொடங்கும்
தம்பதிகள்
நினைவில்
கொள்வது
சாலச்சிறந்தது,இதன்
காரணமாகவே
சப்தரிஷி
மண்டலத்தில்
சூக்ஷ்மமாக
உள்ள
அருந்ததி
நக்ஷத்திரத்தை
நிலையாக
உள்ள துருவ
நக்ஷத்திரம்
மூலம்
பார்க்க
வேண்டும்,அருந்ததி
நக்ஷத்திரம்
உத்திராயண
காலத்தில்
நன்கு
தெருயும்,
எனவே தான்
உத்தராயணத்தில்
விவாஹம்
செய்வது
சிறப்பானது
கருதப்படுகிறது
துருவா நீ
அழிவில்லாத
சிரஞ்சீவி,சத்யத்திற்கு
காரண்மானவர்,ஸ்திரமாக
இருப்பவர்,த்ருவம்
என்ற
பெயரைப்
பெற்றவர்
சுற்றுகின்ற
நக்ஷத்திரங்களுக்கு
கட்டுத்தறியாக
உள்ளவர்,அத்தகைய
நீர்
சத்ருக்கள்
எங்களை
ஸ்திரமாக
இருக்க
செய்யும்
என்ற
பொருளுள்ள
மந்திரம்
சொல்லி
அருந்ததி
பார்க்கப்படுகிறது
31 சதுர்த்தி
ஹோமம்,சேஷ
ஹோமம் விவாஹமான
நாலாவது
நாள் காலை
ஸாம
சாகையினர்
சதுர்த்தி
ஹோமம்
செய்ய
வேண்டியது,மற்ற
சாகையினர்
நாலாம்
நாள்
பின்னிரவு
சேஷ
ஹோமமாகச்
செய்வார்கள்
விஸ்வாஸு
எனும்
கந்தர்வம்
காமம்
அனுபவிப்பதற்காக
பெண்களின்
உடலில்
புகுந்து
கொள்கிறான்
இந்த சேஷ ஹோமத்தை
செய்வதன்
மூலம் அவளை
விரட்டி
பெண்ணை
ஆன்மீகத்தில்
ஈடுபட
வைக்கும்
இந்து
திருமணத்தில்
சில
விதிமுறைகள் ஒரே
கோத்திரத்தில்
உதித்தவர்கள்
கூடாது,முன்னோர்களில்
தகப்பன்
வழியாக
பிறந்த
தாயாதிகள்(பங்காளிகள்)வீட்டுதொடர்புள்ளது,(காச்யப
கோத்திரத்தில்)செய்யலாம்,ஆனால்
த்ரயாதி
லேயம்
பஞ்தார்லேயத்தில்
பஞ்சார்லேயம்
த்ரயார்
லேயத்திலும்
மாற்றி
இருக்கும்ப்
பக்ஷத்தில் (ஆணுக்கு
பெண்
மூத்தவளாக
இருக்கக்
கூடாது) (ஜோடி
பிரிந்தவர்கள்
யாராயினும்
தாரை
வார்த்து
கொடுப்பதில்லை) அமங்கலத்தவம்
அடைந்தவர்கள்
மணப்பெண்ணை
மணவறைக்கு
அழைத்து
வருதலோ
மாலை
அணிவித்தலோ
உடனிருப்பதோ
கூடாது
முதல் ஆசி
வழங்குதலும்
இல்லை
தீபம்
ஏற்றுவதும்
கூடாது, (மணமக்களுக்கு
கருப்பு
கலக்காத
புத்தாடையே
வாங்குதல்) (ஆசௌசம்
வந்துபோதும்
மாதா பிதா
சிரார்த்தப்
பக்ஷமும்
கூடாது) (மணமக்களுக்கு
வயது
கிரமத்தில்
இளையவராக
உள்ளவர்கள்
தாரை
வார்த்துக்
கொடுக்க
அருகதை
இல்லை) ஒருவர்
அணிந்த
திருமாங்கல்யத்தை
மற்றவர்
பிறர்க்கு
கட்டக்கூடாது,
கட்டிய
திருமாங்கல்யத்தை
எந்த
சமயத்திலும்
கழற்றவோ
பிறர்கண்ணில்
படும்படியாகவும்
அணிந்து
கொள்வதோ
கூடாது,புது
சரடு மாற்ற
வேண்டிய
சந்தர்ப்பத்திலும்
தாலி
இல்லாமலும்
வாசற்படியை
தாண்டக்கூடாது) (மஞ்சள்
பூசிய
சரட்டைத்தான்
முதலில்
உபயோகப்படுத்தவேண்டும்) (ஆண்
பெண்ணையும்
பெண்
ஆணையும்
வாழ்க்கை
முழுவதும்
முழுமையாக
நம்ப
வேண்டும்)
|| Saanthi, Saanthi, Saanthi: || |